Wednesday, March 16, 2011

வெற்றியிலிருந்து தோல்வியை நோக்கி ஜெயலலிதா!!!

          கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை எந்தக்கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றிபெறும் என்று கேட்டிருந்தால் அதிமுக என்று தாராளமாக சொல்லியிருக்கலாம். ஆனால் தற்பொழுது கூட்டணி கட்சிகளை ஆலோசிக்காமலும் மதிமுகவை மதிக்காமலும் தனிச்சையாக ஜெயலலிதா அவர் கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது அவர் தோல்வியை நோக்கி செல்வதை காட்டுகிறது. விஜயகாந்த் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக இவர்கள் இப்பொழுது மூன்றாம் அணியை அமைக்கவிருப்பது கருணாநிதிக்கு வெற்றியை எளிமையாகுகிறது. இதை ஜெயலலிதா அறியாமலா இருப்பார்? கருணாநிதியின் வெற்றிக்கு ஜெயலலிதாவே காரணம், அடுத்த 5 வருடமும் NO 81-போயஸ் கார்டன் வீட்டிலேயே முடங்கிக்கிடக்க முடிவு செய்துள்ளார், அவருக்கு வாழ்த்துக்கள்.

2 comments:

  1. வழி மொழிகிறேன்!

    ReplyDelete
  2. அய்யா அம்மா வெற்றி உறுதி... கூட்டணி பலம் என்பதை விட காங். திமுக கூட்டணி ஒருவருக்கொருவர் காலை வாரி அம்மா ஜெயிப்பது நிட்சயம்

    ReplyDelete