எதிர்ப்பார்த்தது போலவே ஸ்ரீலங்காவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றுவிட்டது இந்தியா. பரபரப்பான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. டோனி மற்றும் காம்பிர் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர். இந்த உலகக்கோப்பையில் இந்திய சார்பில் அதிகபட்சமாக சச்சின் 482 ரன்கள் குவித்ததும், ஜாகிர்கான் 21 விக்கெட் வீழ்த்தியதும், யுவராஜ் 377 ரன்களும் 15 விக்கெட் வீழ்த்தியதும் இந்தியா கோப்பையை கைப்பற்ற பெரிதும் உதவியுள்ளது.


No comments:
Post a Comment