Saturday, February 13, 2010

MY NAME IS KHAN

         AMITHAPBHACHAN, KAMAL HASSAN, AMEERKHAN, SHARUHKHAN போன்றோர் இந்திய திரைப்படங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கின்றனர் என்பது என் ஆழமான கருத்து. அது மீண்டும் MY NAME IS KHAN படம் மூலம் நிரூபித்துள்ளார் SHARUHKHAN.


          9/11 பிறகு AMERICAவில் முஸ்லீம்கள் படும் இடர்பாடுகளை மிகவும் தெளிவாகவும் விறுவிறுப்பாகவும் காண்பித்துள்ளார். அவரது நடிப்பில் ஒரு மைல்கல்லாகவும் உள்ளது இந்தப்படம். KAJOLலும் தனது நடிப்பில் அசத்தியுள்ளார். அனைவரும் நிச்சயம் காண வேண்டிய படம் MY NAME IS KHAN

1 comment:

  1. அன்புள்ள வில்வம் உன்னுடைய ப்ளாக் சிறப்பாக உள்ளது . மேலும், திரைப்படம் விமர்சனம் ந ன்றாக அமைநதுள்ளது. சினிமா ரசனை குறைந்து தனி நபர் தாக்குதல்கள், அதிகரித்து வரும் சுழலில் இது , போன்ற சிந்தனைகல் சிறந்த முயற்சி . இப்படிக்கு ,
    ச .ர . லோகநாதன்

    ReplyDelete