இந்த BLOGல் பொது, அரசியல், சினிமா, விளையாட்டு, மற்றும் அனைத்துவிதமான நிகழ்வுகளை பற்றி விமர்சனம் மற்றும் செய்திகளை காணலாம்.
Friday, January 7, 2011
எப்படி இருந்த நாங்கள் எப்படி ஆகிவிட்டோம்!!!
மேற்சொன்ன விவேக்கின் வசனம் இரு அணிகளுக்குமே பொருந்தும், எனவே மேற்கொண்டு விமர்சனம் செய்யவிரும்பவில்லை.
Thursday, January 6, 2011
குன்றின் மீதிட்ட விளக்கு (சரணம் ஐயப்பா)
என் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு ஆங்கில WEBSITE முகவரியை கொடுத்து அதை படிக்க சொல்லியிருந்தார் அதில் இருந்த சுவாரசியமான தகவலை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். தை பொங்கலன்று சபரிமலையில் பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் மகரவிளக்கு எவ்வாறு சபரிமலை நம்பூதிரிகளால் போலியாக ஏற்றப்படுகிறது என்பதனை அந்த WEBSITEல் விளக்கமாக புகைப்படம் மற்றும் VIDEO போன்ற ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். இனி அதைப்பற்றி
சபரிமலையிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பொன்னம்பலமேடு. (மேலே உள்ள படத்தைப் பார்க்கவும்)இந்த இடத்தில் தான் மகரவிளக்கு ஏற்றப்படுகிறது இங்கே நிரந்தரமாக ஒரு CONCRETE பலகை உள்ளது. (கீழே உள்ள படத்தை பார்க்கவும்) இதன் மீது தேவஸ்தான நம்பூதிரிகளால் ஏற்றப்படுவதே மகரவிளக்கு.
நான் படித்த அந்த வலைதளத்தில் இன்னும் விரிவாகவே உள்ளது. நான் அந்த வலைதள முகவரியையும் கொடுத்துள்ளேன். http://sinosh.wordpress.com/2008/08/26/makarajyothy/
இனி கடவுளின் பெயரால் ஏமாற்றப்படுவதையும், ஒருவருடத்தில் சபரிமலை செல்பவர்களில் குறைந்தபட்சம் 10 பேராவது விபத்தில் பலியாவதையும் தவிர்க்கவும். சுவாமியே சரணம் ஐயப்பா!!!

Saturday, January 1, 2011
Friday, December 24, 2010
மன்மதன் அம்பு
நல்ல படங்களை மட்டுமே கொடுத்துவந்த கமல்ஹாசன் ஒரு மட்டமான படத்தை கொடுத்துள்ளார். மட்டமான கதை, மட்டமான திரைக்கதை, மட்டமான வசனம் இவை மூன்றும் சேர்ந்த கலவையாகவே மன்மதன் அம்பை பார்க்கமுடிகிறது. உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் மட்டுமே இதுபோன்ற மட்டமான படத்தை எடுப்பது சாத்தியம், அவர்களுக்கு எதோ ஒரு வழியில் வரும் பணத்தை இதுபோன்ற மட்டமான படத்தை எடுக்கின்றனர். இனி கமல் இதுபோல் ஒரு படத்தை எடுக்கமாட்டார் என்று நம்புவோம். படத்தில் நடிகை சங்கீதாவின் நடிப்பு மட்டும் நன்று.
Thursday, December 16, 2010
Subscribe to:
Posts (Atom)