இந்த BLOGல் பொது, அரசியல், சினிமா, விளையாட்டு, மற்றும் அனைத்துவிதமான நிகழ்வுகளை பற்றி விமர்சனம் மற்றும் செய்திகளை காணலாம்.
Saturday, October 9, 2010
Saturday, October 2, 2010
எந்திரன்-மந்திரன்
எந்திரன் எதிர்ப்பார்த்தது போலவே நன்றாகவே வந்துள்ளது. ஷங்கரின் உழைப்பு நன்றாக தெரிகின்றது. ரஜினியும் மிக மிக நன்றாக நடித்துள்ளார். ஐஸ்வர்யாராய் மிகவும் அழகாக உள்ளார். எழுத்தாளர் சுஜாதாவின் கடைசி படம் மிகவும் நன்று.
Saturday, September 11, 2010
BEST SOFTWARE OF BILGATES!!!
மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் எத்தனையோ சிறந்த மென்பொருள் உருவாக்கியுள்ளார், அவற்றில் மிகச்சிறந்தது எது என்று கேட்டால் எதை சொல்வீர்கள்? அவரின் மகள் படத்தை பாருங்கள் :-))
Friday, September 10, 2010
BOSS A BASKARAN
பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மிகவும் நன்றாக உள்ளது. சிறந்த COMEDY படமாக உருவாக்கியுள்ளார்கள். சந்தானம் வரும் அனைத்துக்காட்சிகளிலும் மிகவும் சிரிப்பாக உள்ளது. ஆர்யாவும் நன்றாக நடித்துள்ளார். நயன்தாரா மிகவும் நன்றாக இருப்பார் ஆனால் இந்தப் படத்தில் சுமாராக உள்ளார். இந்தப்படத்தை தாராளமாகப் பார்க்கலாம்.
Sunday, September 5, 2010
Sunday, August 22, 2010
Wednesday, August 18, 2010
ENTHIRAN WALLPAPERS (ROBOT)
எந்திரன் படத்தின் WALLPAPERS சிலவற்றை உங்களுக்காக கீழே கொடுத்துள்ளேன். SEP3 படம் வெளிவரலாம் என்று தெரிகிறது.
Subscribe to:
Posts (Atom)



-Baskaran-Audio-Stills-0106.jpg)




